CIO

தொழில்துறை நிறுவனங்கள் கூட்டமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கா சம்மேளனம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பு. 1886 இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனமும், 1935 இல் ஆரம்பிக்கப்பட தொழிற்சாலைகளுக்கான காங்கிரசும் இணைந்து, 1955 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான அமெரிக்கச் சம்மேளனம் என்ற ஒற்றை அமைப்பு உருவானது. இப்போது இந்த அமைப்பில் நூறுக்கு மேலான தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. அமெரிக்க அரசு ஊழியர் சங்கமும், மாநில, உள்ளாட்சி அமைப்பு ஊழியர் சங்கங்களும் இதனுடன் இணைந்துள்ளன.

English

See American Federation of Labor–Congress of Industrial Organizations (AFL–CIO).