CIP

சர்வதேச நிகழ்ச்சிகளுக்கான சபை

தமிழ் விளக்கம்

அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் மூலமும், அமெரிக்கக் கலாச்சாரப் பரிமாற்றத்தின் மூலமும், உலகெங்கிலுமுள்ள சமூகங்களின் மாறி வரும் போக்கைக் கையாள முடியுமென்று அமெரிக்காவிற்குப் பயிற்சிக்காகவும், கலாச்சாரப் பரிமாற்றத்திற்காகவும் வர விரும்புவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கான ஜெ -1 (கலாச்சாரச் செயல்களுக்கான நுழைவு அனுமதி) விசா எடுத்துத் தருவது, பயிற்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற சேவைகளைச் செய்து வரும் நிறுவனம்.

English

See Council of International Programs (CIP).