circadian rhythm sleep disorder
அன்றாட உடலியக்க சுழற்சி
தமிழ் விளக்கம்
circadian rhythm என்றால் உயிரினங்களில் தினசரி (24 மணி நேர அவகாசத்தில்) நடக்கும் செயல்பாடுகளின் ஒழுங்கு இயல்பு. இந்த ஒழுங்கு இயல்புகள் மாறுவதால் தூக்கக் கோளாறு ஏற்படும்.
English
A dysom-nia type of sleep disorder, formerly called sleep–wake schedule disorder, in which the individual's routine sleep pattern is mismatched with daily demands regarding the timing and duration of sleep. This disorder occurs often in nightshift workers, people on watches where sleep is taken at short intervals, and those experiencing “jet lag.”