circuit-breaker tax relief
வீட்டின் மதிப்பு உயர்ந்து அதனால் வீட்டு வரி உயர்த்தப்பட அந்த வரியைச் செலுத்த இயலாதவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசுகள் தரும் வரிச்சலுகை
English
State or local tax laws that reduce the property tax rates on the homes of needy residents. The provision occurs when the home escalates in value to a point where the homeowner can no longer afford to pay all the property taxes.