circular causality
சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற காரண காரியங்கள், தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான செயல்
தமிழ் விளக்கம்
அமைப்பு முறைக் கோட்பாட்டின்படி, அமைப்பின் ஒருபகுதியில் ஏற்படும் மாற்றம் அடுத்தடுத்த பகுதிகளைத் தூண்டி மாற்றத்திற்குக் காரணமான பகுதியை மீண்டும் தாக்கி, விளைவுகளை தீவிரப்படுத்தும் நிலை. ஆறு காரணகாரியத் தொடர்புகளில் ஒன்று. அவையாவன 1.நேர்க்கோட்டு விளவு, 2. டொமினோ விளவு, 3. வட்ட விளவு, 4. சுருள் விளவு, 5. தொடர்பு விளவு, 6. பரஸ்பர விளைவு. இதை வறுமையின் நச்சுவலையம் என்ற கோட்பாட்டின்படி எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
English
The concept, particularly in systems theories, that describes the cause of an event, behavior, problem, or pattern as being part of a complex sequence of reciprocally influential interactions. Behavior in one component of an organized system affects behavior in another component, which affects behavior in the first, and so on, in a recurring circular fashion. In this view, the linear causality concept is an error in epistemology.