cisvestism
பொருத்தமற்ற ஆடைகளை அணிதல்
தமிழ் விளக்கம்
பொருத்தமற்ற ஆடைகளை அணிதல் (சிறுவர்கள் பெரியவர்கள் மாதிரியும், சிவிலியன்கள் இராணுவ உடையும் அணிந்து மகிழல்.
பார்க்க: transvestism - எதிர்பாலுடை அடையாளக் காமம், எதிர்ப்பாலின உடைகளால் தூண்டப்படும் காம இச்சை, விரும்பும் பெண்ணின் உடையணிந்து மகிழல், மாற்றுப்பால் உடையணிந்து மகிழல். மாற்றுப்பாலினத்தவர் பயன்படுத்தும் ஜடப் பொருட்கள், உடைகள், காலணிகள், மயிர் கற்றை போன்ற உயிரிலாப் பொருட்களால் இயற்கைக்குப் புறம்பாகத் தூண்டப்படும் பாலியல் இச்சை. மனநல நிபுணர்கள் இதை மனக்கோளாறின் அறிகுறி என்பர். பார்க்க: cisvestism பொருத்தமற்ற ஆடைகளை அணிதல் (சிறுவர்கள் பெரியவர்கள் மாதிரியும், சிவிலியன்கள் இராணுவ உடையும், ஆண் பெண் உடையையும் அணிவது) மாற்றுப்பால் உடையணிந்து மகிழல், விரும்பும் பெண்ணின் உடையணிந்து மகிழல், பொருத்தமற்ற ஆடைகளை அணிதல்

English
Dressing inappropriately in the clothes of one’s own gender (for example, adult as a child, civilian as a firefighter). See also transvestism.