citizens committee

குடிமக்கள் குழு

தமிழ் விளக்கம்

தன்னார்வ, சுயாதீன அமைப்பு. ஒரு பிரச்சனையைக் கையாள தற்காலிகமாகவோ அல்லது ஓரளவு நிரந்தரத் தன்மையுடனோ (ஆனால் தொண்டு நிறுவனம் மாதிரியல்ல) உருவாக்கப்படும் அமைப்பு. ஊ.ம். வரவேற்புக் கமிட்டிகள், விழாக் கமிட்டிகள். இது தற்காலிகக் கூட்டணி (வானவில் அமைப்புகள்) என்றும் சொல்லப்படுவதுண்டு.

English

A supposedly nonpartisan organization established to bring about social change or elect a candidate. Often such committees develop in response to a specific problem, stay focused only on that problem, and disband when that problem is solved. Many citizens committees are set up by political parties or permanent social cause groups to organize otherwise independent voters or residents of a specific jurisdiction. See also voter registration drives, Common Cause, and rainbow coalition.