civic associations
குடிமைச் சங்கங்கள்
தமிழ் விளக்கம்
இது குடிமக்கள் குழு (Citizen's Committe) மாதிரியல்லாமல், உறுப்பினர்கள் தங்களுக்குள் பழக வாய்ப்பளித்தும், அந்தப் புரிதலின் அடிப்படையில் கூட்டாகப் பொதுநலப் பணிகளில் ஈடுபடுவதுமாகும். ரோட்டரி, லயன்ஸ், ஜேசீஸ், ரவுண்ட் டேபிள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
English
Private voluntary associations whose members meet regularly to socialize and to plan and implement activities for the benefit of the community. These associations vary considerably in their goals, methods, and membership requirements. Some of these associations, which have chapters in most communities, include the Rotary, Lions, Jaycees, Junior League, and Business and Professional Women's clubs.