civil defense

குடிமக்கள் பாதுகாப்பு

தமிழ் விளக்கம்

போர்க்காலங்களிலும், இயற்கைப் பேரழிவின் போதும் மக்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள், கட்டமைப்புகள் மற்றும் திட்டங்கள்.

English

Procedures, structures, plans, and systems designed to protect the lives and property of the civilian population from enemy attack or natural disaster.