civil disobedience
குடிமக்கள் பணியாமை, ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, சாத்துவீகச் சட்ட மறுப்பு
தமிழ் விளக்கம்
நியாயமற்றது என்று கருதப்படும் அரசாங்கச் சட்டங்களுக்கும், நடைமுறைகளுக்கும், வேண்டுகோளுக்கும் கீழ்ப்படிய மறுத்து அதை நியாமற்றதென்றும் அதில் சில மாற்றங்களும், சலுகைகளும் உருவாக்கப்படவேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட அரசுக்குப் புரியவைக்க முயல்வது. இந்தக் கீழ்ப்படியாமை குழுச் செயல்பாடாக, பேரணிகள், கூட்டங்கள், மற்றும் வரி கொடுக்க மறுப்பது போன்ற செயல்பாடுகளாக உருவாகும்.
English
Noncompliance with a government's laws or demands, usually to call attention to those laws that are considered unfair and to bring about changes or concessions in them. Civil disobedience often takes the form of group actions such as marches and assemblies, deliberate nonpayment of taxes, and the obstruction of the free movement of others. See also passive resistance and freedom riders.