Civil Rights Act of 1964
மனித உரிமைகள் சட்டம் (இந்தியா), இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993
தமிழ் விளக்கம்
இந்திய நாட்டிலுள்ள மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தபட்ட சட்டமாகும். (சட்ட எண் 10/1994சனவரி). தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றையும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கும், அத்துடன் தொடர்புள்ள அல்லது சார்புறுபானப் பொருட்பாடுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது. இந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.
2. அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பது மனித உரிமைகளைப் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் என உருவாக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களின் பகுதிகளைக் குறிக்கும். இவை பெரும்பான்மையாக அனைத்துலக உடன்படிக்கைகள் வடிவத்தைக் கொண்டவை. இவற்றைப் பேண அரசுகள் சட்ட முறையிலான கடமையக் கொண்டுள்ளன. சட்ட முறையிலானக் கடமைகளை வலியுறுத்தாத மனித உரிமைக் கருவிகளும் உள்ளன.

English
The comprehensive federal legislation (P.L. 88-352) prohibiting discrimination for reasons of race, religion, or national origin in schools, employment, and places of public accommodation including restaurants, theaters, and hotels.