civil rights group
மனித உரிமைகளுக்கான குழு
தமிழ் விளக்கம்
மக்கள் உரிமைகளுக்காகப் பாடுபடும் அமைப்புக்கள் மக்களிடையே பாரபட்சத்தை / பாகுபாட்டை வளர்க்கும் சமூகப்பொருளாதார அமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தவும், இன, மத, மொழி அடிப்படையில் மக்களை இழிவாக முத்திரை குத்துவதைத் (பொதுமைப்படுத்தல்) தடுக்கவும், அதிகார, சட்ட அமைப்புகளின் நியாயமற்ற நடத்தைகளத் தடுப்பதன் மூலம், நிறம், இனம், பாலியல் மற்றும் ஊனமுற்றவர்கள் சமமாக நடத்தப்படுவதற்காகச் செயல்படுகிறது. மனித உரிமைகள் கருத்தாக்கம், உலகம் தழுவிய கோட்பாடாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்ட அமைப்புகள் மக்கள் உரிமைகள் என்ற பொருள்பட civil rights group என்றே தங்களை அழைத்துக்கொண்டன.
English
A cause-oriented organization whose members share the goal of achieving equal opportunity for all people including racial and ethnic groups, people with a disability, and women. Civil rights groups seek changes in the sociopolitical system that fosters discrimination, ethnic stereotyping, and inequitable treatment in legal institutions. Some of the major national civil rights groups include the National Association for the Advancement of Colored People (NAACP), National Urban League, American Civil Liberties Union (ACLU), American Indian Movement (AIM), Anti-Defamation League of B'nai-B'rith, National Organization for Women (NOW), Congress of Racial Equality (CORE), Operation PUSH, Southern Christian Leadership Conference (SCLC), and Concern for the Dying, as well as the National Abortion Rights Action League (NARAL) and National Right-to-Life Committee (NRLC). Many state and federal organizations, including the U.S. Commission on Civil Rights, are concerned with the enforcement of civil rights laws.