civil servants

அரசு ஊழியர்கள்

தமிழ் விளக்கம்

ஒரு அரசில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, கொள்கை முடிவுகள் எடுக்க அதிகாரம் இல்லாத, குறிப்பிட்ட பணிகளைச் செய்ய, கல்வி மற்றும் திறன்களின் அடிப்படையில் முழுநேரப் பணியாற்றுவதற்காக அரசாங்கத்தால் பணியிலமர்த்தப்படுபவர்கள்.

English

Government employees below elected or policymaking ranks whose employment is based on the specified and needed skills and performance of certain duties. See also Office of Personnel Management (OPM).