Civil Works Administration (CWA)

உள்நாட்டுப் பணிக்கான நிர்வாகம், குடிமைப் பணிகளுக்கான நிர்வாகம், பொதுப்பணி நிர்வாகம்

தமிழ் விளக்கம்

(குடிமுறைக்குரிய, படைத்துறை சாராத, சமுதாயத்துக்குரிய, பொதுத்துறை சார்ந்த) மக்களின் சமூகப் பொருளாதாரச் செயல்களுக்கு உதவும்படிக்கு அரசு உருவாக்கித் தரும் கட்டமைப்பு (infrastructure) வசதிகளைத் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதற்குமான நிர்வாக அமைப்பு.

English

A federal program established in 1933 to provide employment for millions of citizens in public works projects and to stimulate depressed industries such as construction. The program was abolished at the beginning of World War II. See also Public Works Administration (PWA).