class action social work
பிரதிநிதிதுத்துவ வழக்கு, பிரதிநிதித்துவ சட்ட நிவாரணம்
தமிழ் விளக்கம்
சமூகப் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் சார்பாக வழக்குத் தொடுக்க அனுமதிக்கும் ஒரு சட்ட முறை. இதில் சமூகப்பணியாளரே, பாதிக்கப்பட்ட மக்களின் ஒருவர் சார்பாகவோ, ஒரு குழுவின் சார்பாகவோ வழக்குத் தொடுக்கும் போது, அந்த வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் தரும். இதில் சமூகப்பணியாளர்கள் வழக்கறிஞர்களுடன் இணைந்து வழக்கை நடத்துவர். இந்த மாதிரியான சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் சமூகப்பணிச் செயல்பாட்டைப் பிரதிநிதித்துவ சட்ட சமூகப்பணி என்பர்.
English
Collaborative litigation with the goal of obtaining a favorable court ruling that will benefit the social welfare of a group of socioeconomically disadvantaged people. For example, in class actions in mental illness prevention, social workers and attorneys seek court rulings that have positive psychological effects for people who were at risk of developing mental disorders (Armando Morales and Bradford W. Sheafor, Social Work: A Profession of Many Faces, 5th ed., Boston: Allyn & Bacon, 1989).