class polarization
வர்க்கமாக அணிதிறளல்
தமிழ் விளக்கம்
பொருளாதார வளர்ச்சியினால் பல்வேறு பொருளாதார நிலைகள் (பெரும் பணக்காரர், பணக்காரர், மேல்தட்டு நடுத்தர வகையினர், நடுத்தர வகையினர், கீழ்த்தட்டு வகையினர் (ஏழைகள்) மறைந்து, பணக்காரர் ஏழை என்ற இரு வர்க்கங்கள் மட்டும் எஞ்சும் நிலை.
English
The tendency in some societies for the socioeconomic gap to widen between the wealthy and the poor populations with a corresponding decrease in the number of people who belong in the middle class.