classical conditioning
ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்.
தமிழ் விளக்கம்
தூண்டலுக்கு மறுவினையாற்றும் நபரைப் பண்படுத்தல் - ஒரு நபரைத் தூண்டலுக்கு உட்படுத்தி, எடுத்துக்காட்டாக உணவைக் கொடுத்து அவருக்கு எச்சில் ஊற வைக்கும் நடத்தையைத் தூண்டுவது. இந்தச் செயலில் தூண்டலுக்கு உட்படுத்தும் போது (உணவைக் கொடுக்கும் போது) மணியடித்தால் காலப்போக்கில் உணவைக் கொடுக்காத போதும் மணியடித்தால், மணி ஓசையைக் கேட்டவுடன் எச்சில் ஊறும் நடத்தை தானாக நடக்குமளவிற்குப் பண்படுத்தல்.
பார்க்க: respondent conditioning இதுவும் மேலே உள்ள பொருளில் கையாளப்படும் சொல்.
பார்க்க: respondent conditioning இதுவும் மேலே உள்ள பொருளில் கையாளப்படும் சொல்.
English
See respondent conditioning.