clearing house
தகவல்களைச் சேமித்து, வகைப்படுத்தி, பகுத்தாய்வு செய்து, தேவைப்பட்டவர்களுக்கு மீட்டெடுத்துத் தரும் தகவல் மையம்
தமிழ் விளக்கம்
ஒரு துறை அல்லது செயல் சார்ந்த ஆர்வம் கொண்டவர்களும் , நிறுவனங்களும் தங்களுக்குப் பரஸ்பரம் தேவைப்படும் தகவல்களை ஒரு மைய இடத்தில் (பொதுவாக இணைய தளத்தில்) சேமித்து, மதிப்பீடு செய்து, வகைப்படுத்தி, தங்களுக்கு பயன்படும் தகவல்களை தேவைப்படும் போது மீட்டெடுத்துக் கொள்ள உதவும் நடைமுறை.
English
A central site used by people and organizations with mutual interests to store, process, analyze, and retrieve information. For example, in the United States the National Institutes of Health (NIH) maintains many clearing houses, each for designated diseases, for the use of health care providers and patients.