client
வாடிக்கையாளர்
தமிழ் விளக்கம்
சிறப்புத் தொழிலினரால் (professionals) வழங்கப்படும் சேவைகளை நுகர்பவர் அல்லது வாங்குபவர். நிபுணர்களின் / சமூகப் பணியாளரின் சேவைகளைப் பெரும் தனி நபர்கள், குழுக்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயம்.
English
The individual, group, family, or community that seeks or is provided with professional services.