Clinical Federation

மருத்துவ சமூகப் பணியாளர்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

பிணி சார்ந்த, நோய் சார்ந்த சிகிச்சை முறைகளில் மருத்துவர்களோடு இணைந்தும், தனியாகவும் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருக்கும் சமூகப்பணியாளர்களின் கூட்டமைப்பு.

English

The designation informally given to the National Federation of Societies for Clinical Social Work (NFSCSW). Another informal name for the organization is the Clinical Society.