clinical gerontology
முதியவர்களுக்கு வரும், சமூக உளவியல் பிரச்சனைகள், உடலியல் பிரச்சனைகள், அன்றாடச் செயல்களில் ஏற்படும் பிரச்சனைகளில் அவர்களின் வயதிற்கேற்ப சமாளிப்பதற்கு உதவும் தொழில்முறை.
தமிழ் விளக்கம்
Gerentology என்பது மூப்பியல். அது மருத்துவம், மருத்துவர் சம்பந்தப்பட்டது. clinical gerentalogy என்பது முதியவர்களுக்கு வரும், சமூக உளவியல் பிரச்சனைகள், உடலியல் பிரச்சனைகள், அன்றாடச் செயல்களில் ஏற்படும் பிரச்சனைகளில் அவர்களின் வயதிற்கேற்ப சமாளிப்பதற்கு உதவும் தொழில்முறை.
English
The professional practice of helping older people with psycho-social, physical, and lifestyle problems and with the coping tasks unique to them.