clinical picture

நோய் சார்ந்த வருணனை / நோய்ச்சித்திரம்

தமிழ் விளக்கம்

ஒரு வாடிக்கையாளர் சொல்லும் பிரச்சனையின் அறிகுறிகள், எடுத்துச் சொல்லப்படும் விதம், பரிசோதனை முடிவுகள், பல தரப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், இதோடு பிரச்சனை பற்றிய வாடிக்கையாளரின் சுயமதிப்பீடு போன்ற அனைத்தையும் இணைத்து பிரச்சனையைப் புரிந்துகொள்ளும் முறை.

English

The overall impression of a client or case based on the observed symptoms, presenting problems, test results, data input from all available sources, and client self-assessment.