Clinical Society
மருத்துவ சமூகப்பணியாளர் சங்கம், மருத்துவ சமூகப் பணியாளர்களின் கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
பிணி சார்ந்த, நோய் சார்ந்த சிகிச்சை முறைகளில் மருத்துவர்களோடு இணைந்தும், தனியாகவும் சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருக்கும் சமூகப்பணியாளர்களின் கூட்டமைப்பு.
English
The designation informally given to the National Federation of Societies for Clinical Social Work (NFSCSW). Another informal name for the organization is the Clinical Federation.