clique

தனிக்குழு, சிறு உட்குழு, சுயநலக்கும்பல், கோஷ்டி

தமிழ் விளக்கம்

தனிக்குழு, குழுவில் இருந்துகொண்டு தனி நலன்களுக்காகத் தனியாகச் செயலாற்றும் சிறு உட்குழு, சுயநலக்கும்பல், கோஷ்டி

English

A small group of associates who try to maintain some prestige by being exclusionary.