closed family

தன்மைய குடும்பம், வெளி உறவுகளை ஏற்றுக்கொள்ளாத குடும்பம்

தமிழ் விளக்கம்

(centripetal மையத்தை நோக்கிய) இணக்கமான, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள குடும்ப அமைப்பு
(centrifugal மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற) ஒட்டுந்தன்மையற்ற/ விட்டேத்தியான உறவுகளைக் கொண்ட குடும்பம் - குடும்ப அமைப்புக் கோட்பாட்டின்படி, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பற்றற்றும், பிடிமானமாற்றும், தங்களுக்கான உணர்வு பூர்வமான அரவணைப்பை குடும்பத்திற்கு வெளியே தேடுதல்.

English

A family structure whose members maintain highly interdependent relationships, providing little opportunity for relationships with non–family members. See also centripetal family structure.