closed group
பிறரை எளிதில் ஏற்றுக்கொள்ளாத குழு, குழு ஆரம்பிக்கப்பட்டபின் புது உறுப்பினர்களைச் சேர்க்குமாறு வடிவமைக்கப்படாத குழு
தமிழ் விளக்கம்
. இந்த மாதிரியான குழுக்களில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலம் வரைக்கும் எல்லா உறுப்பினர்களும் குழுவோடு இருந்து, கால அவகாசம் முடியும்போது எல்லோரும் ஒரே நேரத்தில் விடைபெறுவார்கள்.
English
In social group work or group psychotherapy, a group in which no new members are added once it has begun. Usually in such groups, all the members remain with the group until a predetermined time has been reached, at which time all the members terminate. The more-common group intervention model is the open group.