closed system

தன்னிறைவு அமைப்பு, அதிக வெளித் தொடர்புகளில்லாத / சகிப்புத் தன்மையற்ற அமைப்பு, வெளி விசயங்களில் ஈடுபாடு காட்டாத அமைப்பு

தமிழ் விளக்கம்

தன்னிறைவு அமைப்பு, அதிக வெளித் தொடர்புகளில்லாத அமைப்பு, தங்கள் கருத்துக்களோடு உடன்படாதவர்களிடம் சகிப்புத் தன்மையற்ற அமைப்பு, வெளி விசயங்களில் ஈடுபாடு காட்டாத அமைப்பு.

English

In systems theories, a self-contained system with rigid boundaries that is organized to resist change and maintain the status quo. For example, a closed family system is relatively uninvolved with non–family members, less tolerant of ideas that differ from the family myths, and structured to maintain its interrelationships with minimal outside interference. See also open system.