clouding
தெளிவற்ற உணர்வு நிலை
தமிழ் விளக்கம்
வாடிக்கையாளரின் விழிப்புணர்வு, ஒருமுகப்படுத்தப்பட முடியாததாகவும், கவனம் குவிக்க முடியாததாகவும், குழப்பமுற்றும் இருக்கும் மனநிலை.
English
A symptom noted by clinicians in which the conscious awareness of the client seems disoriented, ill-focused, inattentive, or confused.