cluttering
உணர்ச்சிப்பேச்சு, கேட்பவர் திறனை தடுக்கும் விதத்தில் அமைந்த ஆரவாரமான பேச்சு
தமிழ் விளக்கம்
வேகமாகப் பேசுதல், ஓசை ஒழுக்கின்றி இரைச்சலாகப் பேசுதல், பிசுரடித்த குரலில் பேசுதல் போன்ற அறிகுறிக்களால் கேட்பவருக்குப் பேச்சு புரிபடாத நிலை.
English
A speech disorder involving an abnormally rapid rate or erratic rhythm of speech or dramatic changes of vocal pitch that impedes the listener's ability to comprehend what is being communicated. See also stuttering.