co-practice

இணைந்து தொழிலாற்றுதல்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியில் சம தகுதியுள்ள இருவர் குழுவை வழிநடத்தப் பொறுப்பாயிருத்தல்.

English

In social group work, the format in which two equally ranked professionals or leaders share responsibilities for the group.