coaching

கற்றுக்கொள்ள உதவுதல், பாடங்கற்பித்தல், பயிற்சியளித்தல்

தமிழ் விளக்கம்

.சமூகப்பணியாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின், குறிப்பாக செயலூக்கம் இல்லாதவர்கள், போதுமான அளவு சமூகமயமாகாதவர்கள், சொன்னால் புரிந்துகொள்வார்கள் என்று கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு, இப்படித்தான் செய்யவேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்து கற்றுக்கொடுப்பது.

English

In interviews, an intervention procedure in which the social worker tells the client how to do something and follows with suggestions for improving the activity until optimal performance is reached. This procedure is used primarily with people who are poorly functioning, undersocialized, lacking in currently needed social skills, or with people who have not responded to nondirective interventions.