COBRA

பல்வேறு குறிக்கோள்களை ஒருங்கிணைத்துச் சரிசெயும் நிதிநிலை அறிக்கை

தமிழ் விளக்கம்

இந்தச் சட்டத்தின்படி வேலையின் மூலமாகவோ, மண உறவினாலோ மருத்துவக்காப்பீடு பெற்றிருந்து, வேலை இழந்தாலோ அல்லது விவாகரத்தானாலோ, சிறிது காலம், (மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள அவகாசம் பெற) காப்பீட்டுச் சந்தாவை தாங்களே செலுத்தி மருத்துவக் காப்பீட்டை முடிவுறாவண்ணம் தக்க வைத்துக்கொள்ள உதவும் சட்டம்.

English

The Consolidated Omnibus Budget Reconciliation Act (P. L. 99-272) passed in 1985 which, among other things, requires all hospitals participating in Medicare in the United States to provide appropriate medical screening examinations and treatment to all individuals in their care who have medical conditions, regardless of their economic status or insurance benefits.