code of ethics

ஒரு தொழில் முறையில், அதை அப்பியாசிப்பவர்கள் பின்பற்றவேண்டுமென்று வெளிப்படையாக சொல்லப்பட்ட மதிப்பீடுகள், கொள்கைகள், மற்றும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள்

தமிழ் விளக்கம்

சமூகப் பணியாளர்கள் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள்

English

An explicit statement of the values, principles, and rules of a profession, regulating the conduct of its members. See also NASW Code of Ethics.