coding

குறியிடுதல்

தமிழ் விளக்கம்

சமூகவியல் ஆய்வுகளில் மாறுபடும் தன்மையுள்ள ஒவ்வொரு தரவுக்கும் எண்களாலான குறியீட்டை வழ்ங்குவது. உதாரணமாக ஒரு கணக்கெடுப்பில் ஆம் என்ற பதிலுக்கு 1 என்ற குறியீட்டையும், இல்லை என்ற பதிலுக்கு 0 என்ற குறியீட்டையும் வழங்குவது.

English

The social research procedure in which numbers or other symbols are assigned for each variable or category of answer in a survey or other study. For example, a “1” may be assigned for every “yes” response and a “0” for every “no.”