coexistence
உடன் உறைவு, உடனிருத்தல், ஒருங்கிருத்தல், கூடிவாழ்தல், சகவாழ்வு
தமிழ் விளக்கம்
வெவ்வேறு மதிப்பீடுகளையும், விருப்பங்களையும் கொண்டிருக்கின்ற நிறுவனங்களும், தேசங்களும் தங்கள் அதிகார எல்லைகளை ஒருங்கமைத்துக் கொள்ளவும், சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மையைத் தக்கவைத்துக் கொள்ளவுமான சூழ்நிலையைப் பற்றிய சித்தாந்தம்.
English
An ideology that advocates and seeks to enable nations and organizations of different values and interests to maintain their territorial integrity, self-determination, and sovereignty.