cognitive dysfunction
அறிதிறனில் / புலனுணர்வில் ஏற்படும் குறைபாடு, புரிவுத் தடங்கல்
தமிழ் விளக்கம்
சிந்திப்பதிலும், எதையும் நினைவில் வைத்திருப்பதிலும், எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும், எண்களைக் கையாள்வதிலும், விவரங்களில் கவனம் செலுத்துவதிலும் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தரக் குறைபாடு.
English
Any temporary or permanent decrease in the ability to think, remember, comprehend, or process information.