cognitive map

அறிதிறப் படம், புலனுணர்வுமூலம் / அறிவாற்றல் மூலம் சூழலைப் பற்றி கிடைக்கும் வருணனை / அகக் காட்சி, நில அமைப்பு மன வரைபடம்

தமிழ் விளக்கம்

ஒருவர் மனதில் சூழ்நிலையைப் பற்றியும் அவர் புரிந்து கொண்ட கருத்துக்கள் பற்றியும் அவர் கொண்டிருக்கும் மன வரைபடம்.

English

An individual's image or perceptual picture of the environment.