cognitive theory

அறிதலியல் கோட்பாடு.

தமிழ் விளக்கம்

நடத்தை என்பது உள்ளுணர்வினலோ, ஆழ்மனத் தூண்டுதலாலோ நடைபெறும் ஒன்றல்ல. மாறாக ஒரு மனிதன் எப்படி விசயங்களைப் புரிந்துகொள்கிறான், புரிந்துகொண்டதை எப்படி ஒழுங்கு முறைப்படுத்துகின்றான், அதன் மீது எப்படிச் செயல்படுகின்றான் என்பதைப் பொறுத்தே நடத்தை அமையும் என்பதைச் சொல்லும் கோட்பாடு.

English

A group of concepts pertaining to the way individuals develop the intellectual capacity for receiving, processing, and acting on information. Cognitive concepts emphasize that behavior is determined by thinking and goal determination, rather than primarily resulting from instinctive drives or unconscious motivations.