cohabitation
உடனுறைவதல், பிறரோடு கூடிவாழ்தல், கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்
தமிழ் விளக்கம்
இது பெரும்பாலும் ஓரினச் சேர்க்கை உள்ளவர்களைக் குறித்தாலும், பிறரோடு கூடிவாழ்கின்ற எந்த வாழ்வு முறைக்கும் இது பொருந்தும்.
English
The term that is commonly applied to a man and woman residing together in husband–wife roles without formal marriage; however, it also applies to others such as gay men and lesbians and to more than two people living together.