Cohen, Wilbur

கோஹன், வில்ஃபர் (1913–1987)

தமிழ் விளக்கம்

அடிப்படையில் சமூகப்பணிக் கல்வியாளரான கோஹன் வில்ஃபர் (1913–1987), லின்டன் ஜான்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க சுகாதாரத் துறை, கல்வி மற்றும் நலத்துறை செயலாளர் ஆனார்.

English

(1913–1987) Social work educator and administrator who became Secretary of the U.S. Department of Health, Education and Welfare (HEW) during the Johnson administration and implemented many of the programs of the Great Society.