cohort

ஒரே காலகட்டத்தில் பிறந்தவர்கள், உடன் ஒத்தவர்கள், ஒரு காலகட்டத்தில் பிறந்த, ஒரு சம்பவத்தோடு தொடர்புடைய மக்கட் குழுக்களைக் குறிக்கும் சொல் (எடுத்துக்காட்டு

தமிழ் விளக்கம்

உலகமயமாக்கல் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருபது வயது நிறைவடைந்தவர்கள், சுனாமியின் போது கணவர்களைப் பறி கொடுத்த மனைவியர்கள், ஒரு நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு கல்லூரியில் படிப்பை முடித்தவர்கள்)

English

In demography research studies, a group of subjects who were born during a specific time or who share another characteristic that is related to the subject being investigated. For example, when life expectancies are being calculated, one cohort might be a group of 100,000 people who were born in the same month.