cohort sequential analysis
ஒத்த தன்மையுடையவர்களைப் பற்றிய தொடர்ச்சியான பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
ஒத்த தன்மையுடையவர்களைப்பற்றிய நீண்ட கால ஆய்வு முறைகளில் அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்யும் முறை.
English
A research method that systematically evaluates selected age groups of people over a staggered period. This method helps correct any bias inherent in a longitudinal study.