coitus

கலவி, உடலுறவு, புணர்தல்

தமிழ் விளக்கம்

உடலுறவு, கலவி அல்லது புணர்தல் என்பது பாலியல் இன்பம் பெறுதலின் பொருட்டோ அல்லது இனப்பெருக்க நோக்கங்களுக்காகவோ விறைப்பாக உள்ள ஆணுருப்பை (penis) பெண்ணுறுப்பில் (vagina) சொருகுதல் அல்லது குத்துதல் ஆகும். ஆணுருப்பைப் பெண் யோனியில் சொருகுவதை யோனி உடலுறவு (vaginal sex) என்றும், ஆசனவாயில் சொருகுவதை குத உடலுறவு (anal sex) என்றும், வாயில் சொருகுவதை வாய்வழி சொருகல் (oral sex) என்றும், பெண்ணுறுப்பில் விரலைச் சொருகுவதை fingering என்றும், செயற்கை ஆண்குறிகளை உபயோகிப்பதும் பழக்கத்தில் உள்ளது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோடு உருவாகும் உடலுறவு பந்தம், அவர்கள் நெருக்கமாக உணர்வதற்கும், இன்ப உணர்வைத் தந்து அவர்களைப் பிணைக்கவும் உதவுகிறது

English

Sexual intercourse.