COLA
வாழ்க்கைச் செலவுகளைச் சரிக்கட்டல் / சமாளித்தல்
தமிழ் விளக்கம்
பணவீக்கம் (inflation), நுகர்வோர் விலை குறியீட்டெண் (Consumer Price Index - CPI) அடிப்படையில் மாறுபடும் வாழ்க்கைச் செலவு குறியீட்டென்னைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (பொதுவாக ஆண்டு தோறும்) ஊதிய விகிதங்களிலோ அல்லது நலத்திட்ட உதவிகளிலோ ஏற்படுத்தும் மாற்றம்.
English
See cost-of-living adjustment (COLA).