Cold War

மற்றதனின்றும் விஞ்சி இருக்க மேற்கொள்ளும் சூழ்ச்சி போர், உட்பூசல், ஆளுமைக்கான வெளியில் தெரியாத உட்சண்டை, பனிப்போர்

தமிழ் விளக்கம்

சமபலமுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரக் குழுக்களிடையே போட்டியினாலும், அவநம்பிக்கையாலும் அதிகாரத்தைத் தக்க வைக்கவும், அதை விரிவாக்கிக் கொள்ளவும் செய்யப்படும் துஷ் பிரச்சாரம், அச்சுறுத்தல்கள், நாச வேலைகள், மற்றும் பொருளாதாரத் தடைகள் உள்ளடங்கிய பதற்றத்தை உருவாக்கும் செயல்பாடுகள். இது நாடுகளுக்கிடையே ஏற்படலாம் (உ.ம் - பனிப்போர் - (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியைக் குறிக்கும்) இது தொழிலாளி - முதலாளி வர்க்கத்தினரிடையே ஏற்படலாம்.

English

The nonmilitary conflict and political competition for world power and influence over other nations waged between the United States and its allies and the former Soviet Union and its allies from 1945 to 1990.