colic

குடல்வலி, சூலை, வயிற்று வலி, வயிற்றுமுறுக்கு, குழந்தைகளுக்கு ஏற்படும் தொக்கம், கைகுழந்தைகளின் காரணமற்ற (உட்வர்ட்ஸ்) அழுகை

தமிழ் விளக்கம்

1. பெற்றோர்களைக் கடுமையான மனோ உபத்திரவாதத்திற்குள்ளாக்கி, அவர்களுடைய அன்றாடப் பணிகளில் இடையூறு நேரும்படியாக, கைகுழந்தைகள் நோய்க்குறிகளற்று தொடர்ந்து அழுவது. வயிற்றில் / குடலில் (பெருங்குடல் - பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு) ஏற்படும் வலி.

English

1. A behavior pattern in infants manifested by continual crying for as long as 12 to 14 hours daily. Causes are unknown but usually not symptomatic of life-threatening diseases. For most, the worst consequence is distress to the parents and interference with good family relationships. Usually the behavior resolves itself within a few months. 2. Pain in the stomach or intestines.