collaborative avoidance
கூட்டாகத் தவிர்த்தல், விலக்குதல்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியிலும், குழு உளப்பிணி சிகிச்சையிலும் குழு உறுப்பினர்கள் சில தலைப்புகள் / செய்திகள் பற்றி விவாதிக்கலாகாது என்று கூட்டாக எடுக்கும் முடிவு.
English
In social group work and group psychotherapy, the phenomenon in which group members consciously or unconsciously agree to not discuss certain topics.