collaborative therapy

கூட்டாகச் சிகிச்சை அளித்தல்

தமிழ் விளக்கம்

கூட்டுச் சிகிச்சை முறை என்பது ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பலதிறப் பயிற்சியுடைய நிபுணர்களால் கையாளப்படும் சிகிச்சை முறையாகும். இதில் வாடிக்கையாளர்களும் சிகிச்சை அளிப்பதில் பங்கு பெறுவார்கள். வாடிக்கையாளர்களுடன் சிகிச்சை முறைகள் பற்றி கலந்தாலோசித்தும், சிகிச்சையாளர்கள் கண்டறிந்த நோய்க்குறிகள், அவர்களின் பிற குறிப்புகளை நோயாளிகளுக்குப் புரியும் வண்ணம் கொடுக்கப்படும். இந்தக் கூட்டு சிகிச்சை முறை பெரும்பாலும் பாலின அடையாளக் குறைபாடு உள்ளவர்கள், திருநங்கைகள், மாற்று வாழ்க்கையை தேர்வு செய்தவர்கள், எதிர்பாலின இச்சைகள் தாம் இயல்பானதென்று கருதாதவர்கள், ஒரு துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ள அறிவாளிகள் போன்றவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

English

A treatment format in which two or more social workers or other professionals each treat a single member of a family and, to some extent, coordinate their efforts. For example, a husband might be seen by one social worker and the wife by another, or a disturbed child might be seen by a child psychoanalyst and the parents treated conjointly by a social worker.