collective action
கூட்டு நடவடிக்கை, கூட்டாகச் செயல்படல்
தமிழ் விளக்கம்
தங்களின் நிலையை செம்மைப்படுத்திக் கொள்ளவோ அல்லது பொதுவான குறிக்கோளை அடையவோ குழுவாகச் செயல்படும் பாங்கு. இது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் பலகோட்பாடுகளை உருவாகக் காரணமாயிருந்திருக்கின்றது. சமூகப்பணியைப் பொருத்தவரையில் ஒரு செயலை / நிலையை நியாயமற்றது என்று உணரும் போதும், ஒன்றுபட்டுச் செயல்படுதல் இன்னும் அதிகமான பலாபலன்களைத் தருமென்று உணரும்போதும், ஒரு சமூக அடையாளம் நல்ல்தென்று நினைக்கும் போதும், கூட்டுச் செயல்பாடு உருவாவதற்கான காரணங்களாக அமைகின்றன.
English
A social movement to seek political, economic, or cultural changes. Many people prefer this term to “protest” or “rebellion” because the use of such words often prejudices uncommitted people toward the side of those in power.