collective bargaining

கூட்டு பேரம், கூட்டாகப் பேரம் பேசுதல் (Collective ஒருங்கிணைந்த Bargaining பேரம் பேசல்)

தமிழ் விளக்கம்

ஒரு செயல்திட்டத்திலோ, சட்ட வரைவிலோ அல்லது வணிக ஏற்பட்டிலோ சில குறிக்கோள்களையோ அல்லது தங்களுக்குச் சாதகமான ஆதாய நாட்டத்தை அடைய விரும்பும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களோ இணைந்து பேசி ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவுகளை எடுப்பது. இந்த சொற்பிரயோகம் தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாக நிர்வாகத்தினருக்கும் இடையே சம்பள, மற்றும் வேலைச் சுமை, வேலை நேரம் போன்றவற்றில் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறிக்கும்.

English

A coordinated activity undertaken by a group of people who share a common interest or objective to influence change in some policy, law, or business arrangement. The term most commonly applies to the efforts of an organized labor union in negotiating a contract.